அப்துல் அஜீஸ்
Jump to navigation
Jump to search
அப்துல் அஜீஸ் (Abdul Aziz) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 1962 | நிலக்கோட்டை | இந்திய தேசிய காங்கிரஸ் | 20,187 | 31.75 |
இறப்பு
18-ஆகஸ்ட்-1966 அன்று இறப்பெய்தினார்.[2]