அப்துல் ரஊப்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அப்துல் ரஊப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அப்துல் ரஊப் கான்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவேகப்பந்து வீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 193)சூலை 4 2009 எ. இலங்கை
கடைசித் தேர்வுடிசம்பர் 26 2009 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 165)பிப்ரவரி 2 2008 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபநவம்பர் 12 2008 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 3 4 103 67
ஓட்டங்கள் 52 0 2,148 373
மட்டையாட்ட சராசரி 8.66 16.02 10.97
100கள்/50கள் 0/0 0/0 0/10 0/1
அதியுயர் ஓட்டம் 31 0 98 91
வீசிய பந்துகள் 450 214 20,200 3,161
வீழ்த்தல்கள் 6 8 468 70
பந்துவீச்சு சராசரி 46.33 26.50 25.29 40.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 38 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 5 n/a
சிறந்த பந்துவீச்சு 2/59 3/24 8/40 4/47
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 2/– 43/– 12/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 31 2009

அப்துல் ரஊப் கான் (Abdur Rauf Khan, பிறப்பு: திசம்பர் 9 1978), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=அப்துல்_ரஊப்&oldid=248649" இலிருந்து மீள்விக்கப்பட்டது