அப்பா அம்மா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அப்பா அம்மா
இயக்கம்மா. ரா
தயாரிப்புகே. எஸ். சிதம்பரம்
சிம்ஹம் புரொடக்சன்ஸ்
பைலோ அய்யாசாமி
இசைசியாம்
நடிப்புரவிச்சந்திரன்
ஷீலா
வெளியீடுமார்ச்சு 8, 1974
நீளம்3940 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அப்பா அம்மா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மா. ரா என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-163. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=அப்பா_அம்மா&oldid=248921" இலிருந்து மீள்விக்கப்பட்டது