அமீனா குரிப்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அமீனா குரிப்-பாக்கிம்
Ameenah Gurib-Fakim
படிமம்:AmeenahGurib1.jpg
மொரிசியசு குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 சூன் 2015
பிரதமர்அனெரூட் ஜக்நாத்
துணை அதிபர்மொனிக் ஒஷான் பெலெப்போ
முன்னையவர்கைலாசு புரியாக்
மொரிசியசுப் பல்கலைக்கழக உப-வேந்தர்
பதவியில்
2004–2010
அதிபர்சர் ரமேசு ஜீவூலால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அமீனா குரிப்

அக்டோபர் 17, 1959 (1959-10-17) (அகவை 66)
சுரிநாம் மொரிசியசு
அரசியல் கட்சிசுயேட்சை
துணைவர்முனை. அன்வர் பாக்கிம் (திருமணம் 1988)
பிள்ளைகள்ஆடம்
இமாம்
முன்னாள் கல்லூரிசரே பல்கலைக்கழகம் (இளங்கலை)
எக்செட்டர் பல்கலைக்கழகம் (முனைவர்)
பியேர் மேரி கியூரி பல்கலைக்கழகம் (DSc)
வேலைஉயிரியற் பல்வகைமையாளர்
பேராசிரியர்

பீபி அமீனா பிர்டோ குரிப்-பாக்கிம் (Bibi Ameenah Firdaus Gurib-Fakim, பிறப்பு: 17 அக்டோபர் 1959)[1] என்பவர் மொரிசியசின் குடியரசுத் தலைவரும், உயிரியற் பல்வகைமையாளரும் ஆவார். 2014 டிசம்பரில் குடியரசுத் தலைவர் பதவிக்கு லெப்பெப் கூட்டணியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2015 மே 29 இல் கைலாசு புரியாக் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து பிரதமர் அனெரூட் ஜக்நாத், எதிர்க்கட்சித் தலைவர் பவுல் பெரென்கர் ஆகியோரின் ஆதரவில் தேசியப் பேரவையின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் இவர் புதிய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] மொரிசியசின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரும் இவராவார்.

மேற்கோள்கள்

  1. "Ameenah Gurib-Fakim : " Je suis une emmerdeuse, c'est ça ? "". Retrieved 2015-05-31.
  2. http://pmo.govmu.org/English/Pages/National-Day-Honours-2008.aspx
  3. "Her Excellency Dr. (Mrs) Bibi Ameenah Firdaus Gurib-Fakim, G.C.S.K., C.S.K President of the Republic of Mauritius". The President of the Republic. Archived from the original on 2015-05-08. Retrieved 2015-06-05.
"https://tamilar.wiki/w/index.php?title=அமீனா_குரிப்&oldid=249489" இலிருந்து மீள்விக்கப்பட்டது