அமீர்ஜான்
Jump to navigation
Jump to search
| அமீர்ஜான் | |
|---|---|
| பிறப்பு | 9 ஏப்ரல் 1942 சேலம், தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | 17 March 2015 (aged 72) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | திரைப்பட இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 1984–1991 2000 |
அமீர்ஜான் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர், இவர் தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் 1984 - 1991 காலக் கட்டங்களில் பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக நடிகர்கள் முரளி மற்றும் கார்த்திக் நடித்த படங்களை இயக்கியுள்ளார்.[1]
திரைப்படவியல்
| ஆண்டு | படம் |
|---|---|
| 1984 | பூவிலங்கு |
| 1984 | புதியவன் |
| 1984 | நெஞ்சத்தை அள்ளித்தா |
| 1985 | இளங்கன்று |
| 1986 | ஓடங்கள் |
| 1986 | நட்பு |
| 1986 | தர்மபத்தினி |
| 1987 | துளசி |
| 1987 | வண்ணக் கனவுகள் |
| 1988 | உழைத்து வாழ வேண்டும் |
| 1989 | சிவா |
| 1990 | தை மாசம் பூ வாசம் |
| 1990 | உன்னைச் சொல்லி குற்றமில்லை |
| 1991 | குறும்புக்காரன் |
| 1991 | வணக்கம் வாத்தியாரே |
| 2000 | சின்ன சின்னக் கண்ணிலே |
| 2004 | காதல் சரிகம |