அமுதகானம்
Jump to navigation
Jump to search
| அமுதகானம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. ரங்கராஜன் |
| தயாரிப்பு | எஸ். சொக்கலிங்கம் சி. கலாவதி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | விஜயகாந்த் நளினி கவுண்டமணி |
| வெளியீடு | 1985 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அமுதகானம் இயக்குநர் கே. ரங்கராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட வருடம் 1985.
