அமுதக்கல்
Jump to navigation
Jump to search
| அமுதக்கல் | |
|---|---|
| படிமம்:Rainbow Shield Mintabie Opal Pendant.jpg அமுதக்கல் | |
| பொதுவானாவை | |
| வகை | படிக வகை |
| வேதி வாய்பாடு | ஐதரேற்று சிலிக்கா. SiO2·nH2O |
| இனங்காணல் | |
| நிறம் | நிறமற்றது, வெள்ளை, மஞசள், சிவப, செம்மஞ்சல், பச்சை, பழுப்பு, கருப்பு, நீலம் |
| படிக இயல்பு | ஒழுங்கற்ற நரம்புகள், ; திணிவுகள், சிறு கணுக்கள் |
| படிக அமைப்பு | வடிவற்றது[1] |
| பிளப்பு | இல்லை[1] |
| முறிவு | சங்குருவான முதல் சமமற்றது[1] |
| மோவின் அளவுகோல் வலிமை | 5.5–6[1] |
| மிளிர்வு | பளிங்கு போன்ற முதல் மெழுகு போன்றது[1] |
| கீற்றுவண்ணம் | வெள்ளை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஓளி புகு தன்மை |
| ஒப்படர்த்தி | 2.15 (+.08, -.90)[1] |
| அடர்த்தி | 2.09 |
| Polish luster | கண்ணாடி போன்றது முதல் பிசின் போன்றது[1] |
| ஒளியியல் பண்புகள் | ஒன்றைப் பிரதிபலிப்பு, இறுக்கத்தினால் இரட்டைப் பிரதிபதிலிப்பு[1] |
| ஒளிவிலகல் எண் | 1.450 (+.020, -.080) மெக்சிக்கோ அமுதக்கல் 1.37 இற்கு குறைவானது, ஆனால் பொதுவாக 1.42–1.43[1] |
| இரட்டை ஒளிவிலகல் | இல்லை[1] |
| பலதிசை வண்ணப்படிகமை | இல்லை[1] |
| புறவூதா ஒளிர்தல் | வெள்ளை அல்லது கருப்பு அமைப்பு[1] |
| உட்கவர் நிறமாலை | பச்சைக் கற்கள்: 660nm, 470nm வெட்டியது[1] |
| ஆய்வு முறைகள் | சூடேற்றுவதால் கருமை |
| கரைதிறன் | சூடான உப்பு நீர், காரம், மெத்தனால், தாவர மக்கு அமிலம், ஐதரோபுளோரிக்கமிலம் |
| மேற்கோள்கள் | [2][3] |
அமுதக்கல் (Opal) சிலிக்காவின் (SiO2·nH2O) நீர் கலக்கப்பட்ட சீருறாத் திண்மம் ஆகும். இதனுடைய எடையில் நீரனது 3 முதல் 21% வரை காணப்படும். ஆயினும் பொதுவாக 6 முதல் 10% வரை காணப்படும். இதனுடைய வடிவற்ற அமைப்பினால் இது படிக வகையினைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இது படிக வகையாக வகைப்படுத்தப்பட்ட பளிங்குக்கல் அமைப்பு படிகமானதல்ல.
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
-
- Farlang opal Hist. References பரணிடப்பட்டது 2010-12-17 at the வந்தவழி இயந்திரம் Localities, anecdotes by Theophrastus, ஐசாக் நியூட்டன், Georg Agricola etc.
- ICA's Opal Page: International Colored Stone Association
- South Australian Museum > The Opal Fossils of South Australia பரணிடப்பட்டது 2013-01-19 at the வந்தவழி இயந்திரம் Accessed 2 December 2011.