அமைலோகெயின்
Jump to navigation
Jump to search
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பென்சாயிக் அமில [1-(டைமெத்திலமினோமெத்தில்)-1-மெத்தில்புரோபைல்] எசுத்தர்
| |
| இனங்காட்டிகள் | |
| 644-26-8 | |
| ChEMBL | ChEMBL1740065 |
| ChemSpider | 10312 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | ChEMBL{{{ChEMBL}}} |
| பப்கெம் | 10767 |
| |
| UNII | QRW683O56T |
| பண்புகள் | |
| C14H21NO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 235.32204 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமைலோகெயின் (Amylocaine) C14H21NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு மயக்க மருந்து வகையாகும். குறிப்பிட்ட பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்யும் முதல் செயற்கை மருந்து இதுவாகும். சுடோவெயின் என்ற பெயரில் இம்மருந்துக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. எர்னசுட்டு பௌமியோ 1903 ஆம் ஆண்டு பாசுட்டியூர் நிறுவனத்தில் அமைலோகெயினை செயற்கை முறையில் தயாரித்தார் [1]. பெரும்பாலும் இதை முதுகுத்தண்டில் செலுத்தி பயன்படுத்துகிறார்கள் [2].
மேற்கோள்கள்
- ↑ Fourneau, E. (1904). "Stovaïne, anesthésique local". Bulletin des sciences pharmacologiques. 10: 141-148.
- ↑ Debue-Barazer, Christine (2007). "Les Implications scientifiques et industrielles du succès de la Stovaïne : Ernest Fourneau (1872-1949) et la chimie des médicaments en France". Gesnerus 64 (1-2): 24-53.