அரபா தினம்
Jump to navigation
Jump to search
| அரபா தினம் | |
|---|---|
| அதிகாரப்பூர்வ பெயர் | அரபி: يوم عرفة |
| பிற பெயர்(கள்) | மனந்திருந்துதல் நாள்,விண்ணப்பங்களின் ஏற்பு நாள் |
| வகை | இசுலாம் |
| முக்கியத்துவம் | அரபா தினத்தில் இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் இறுதிப் பேருரை நடைபெற்றது.ஹஜ் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும். |
| அனுசரிப்புகள் | தொழுகை, நோன்பு, பாவ மன்னிப்பு கேட்டல் |
| முடிவு | துல் ஹஜ் மாதம் 9ம் தேதி |
| நிகழ்வு | ஆண்டுக்கொருமுறை |
| ஹஜ் |
|---|
அரபா தினம் (Day of Arafah, அரபி: يوم عرفة) இசுலாமிய நாட்காட்டி யில் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் 9 ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள மைதானத்தில் ஹஜ் உடைய காரியங்கள் செய்வர்.ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் தினம் அரபா தினமாகும். [3]
அரபா தினத்தின் சிறப்புகள்
- அரபா தினம் ஹஜ் பெருநாளைக்கு முதல் தினம் ஆகும்.
- அரபா தினத்தில் இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் இறுதிப் பேருரை நடைபெற்றது.[4]
- அரபா தினம் அன்று மக்காவிற்கு ஹஜ் செல்லும் இஸ்லாமியர் அரபா குன்று அருகில் உள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பர்.
- ஹஜ் செல்ல வசதி இல்லாதோர் அரபா தினத்தில் அவரவர் இடத்திலேயே நோன்பு வைப்பர்.
மேற்கோள்கள்
- ↑ "FCNA Confirms that Eid al-Adha is on Tuesday, October 15, 2013". Archived from the original on டிசம்பர் 22, 2016. Retrieved ஏப்ரல் 23, 2016.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-09. Retrieved 2016-04-23.
- ↑ Burton, Richard Francis, Sir, " Personal Narrative of a Pilgrimage to El-Medinah and Meccah"(2011), Cambridge University Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108042000
- ↑ http://www.dinamalar.com/News_Detail.asp?Id=573937
