அரோ (ஏவுகணை)
Jump to navigation
Jump to search
| அரோ 2 | |
|---|---|
அரோ 2, சூலை 29, 2004 அன்று பரீட்சிக்கப்படுகின்றது. | |
| வகை | எதிர்-நெடுவீச்சு ஏவுகணை |
| அமைக்கப்பட்ட நாடு | |
| பயன்பாடு வரலாறு | |
| பயன்பாட்டுக்கு வந்தது | 2000–தற்போது |
| பயன் படுத்தியவர் | |
| போர்கள் | இல்லை |
| உற்பத்தி வரலாறு | |
| வடிவமைப்பாளர் | இசுரேல் விண்வெளித் தொழிற்சாலைகள் |
| வடிவமைப்பு | 1994–தற்போது |
| தயாரிப்பாளர் | இசுரேல் விண்வெளித் தொழிற்சாலைகள், போயிங் |
| ஓரலகுக்கான செலவு | US$3 மில்லியன்(2003 இன்படி[1]) |
| உருவாக்கியது | 2000–தற்போது |
| அளவீடுகள் | |
| எடை | கட்டத்தின்படி:
|
| நீளம் | 6.8 m (22 அடி) – 7 m (23 அடி)
|
| விட்டம் | கட்டத்தின்படி:
|
| வெடிபொருள் | இயக்கப்பட்ட அதி வெடிபொருள் துண்டாக்கல் |
| போர்க்கலன் எடை | 150 kg (330 lb)[2] |
வெடிப்புத் தூண்டல் முறை | அண்மை மின்னுருகி |
| இயந்திரம் | இரண்டு நிலை |
| இறக்கை அகலம் | 820 mm (32 அங்) |
| உந்துபொருள் | Solid propellant |
இயங்கு தூரம் | 90 km (56 mi) – 148 km (92 mi) |
| பறப்பு மேல்மட்டம் | 50 km (31 mi) – 60 km (37 mi) |
| வேகம் | மாக் 9, அதாவது 2.5 km/s (1.6 mi/s) |
வழிகாட்டி ஒருங்கியம் | இரட்டை முறை: எதிரிடை அகச் சிவப்புக் கதிர் தேடல், நேர் தொலைக்கண்டுணர்வி தேடல் |
Steering system | தள்ளும் திசை தரைக்கட்டுப்பாடு மற்றும் நான்கு காற்றியக்க கட்டுப்பாடு நகர்வு துடுப்புக்கள் |
| துல்லியம் | இலக்கிலிருந்து 4 m (13 அடி) க்கு உள்ளே |
ஏவு தளம் | ஒவ்வொரு இழுவை வண்டி பொருத்தப்பட்ட உயர்த்தி செலுத்திக்கும் ஆறு கொள்ளவிகள் |
அரோ அல்லது ஹெட்ஸ் (எபிரேயம்: חֵץ) என்பது இசுரேலின் ஏவுகணைப் பாதுகாப்புத் தேவைகளுக்காக எம்ஐஎம்-104 நெடுவீச்சு ஏவுகணை மற்றும் நில வான் ஏவுகணைகளைவிட நெடுவீச்சு ஏவுகணைக்கு எதிராக செயல்படக்கூடிய திறன்மிக்க, எதிர்-நெடுவீச்சு ஏவுகணைக் குடும்ப வடிவமைக்கப்பட்ட ஏவுகணையாகும். இது ஐக்கிய அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் இணைந்த நிதியினால் உருவாக்கப்பட்டது. இதன் மேம்படுத்தல் 1986 இல் ஆரம்பிக்கப்பட்டது.
உசாத்துணை
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ↑ Marom, Dror (2003-03-10). "Transferring production to Boeing won't make Arrow cheaper". Globes. Archived from the original on 2011-07-21. Retrieved 2009-09-21.
- ↑ Krueger, Mathew (2008). World of Chronos guidebook. Blitzprint Inc. p. 192. ISBN 0-7795-0262-0. Retrieved 2009-09-20.