அலவாய்பட்டி
| அலவாய்ப்பட்டி | |||||||
| — ஊராட்சி — | |||||||
| அமைவிடம் | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | நாமக்கல் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| ஊராட்சி தலைவர் | |||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
அலவாய்ப்பட்டி (Alavaipatti) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் அலவாய்ப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூராகும்.[3]அலவாய்மலை இந்த கிராமத்திற்கு அருகில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.இந்த கிராமத்தின் பெயர் அலவாய்மலையிலிருந்து பெறப்பட்டது. பிற்காலத்தில் அது அலவாய்பட்டி ஆனது.
அலவாய்மலை (Alavaimalai) [4] வெண்ணந்தூருக்குக் கிழக்கே அமைந்துள்ளதொரு மலையாகும். இம் மலை கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையாகும். கொங்கு நாடு என்பது கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் கோயமுத்தூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஆகும்.[5]
பெயர்க் காரணம்
அலவாய்மலை[6] என்ற இங்குள்ள மலையின் பாதி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பராயர் முருகன் கோயில் உள்ளது.[7] உலைவாய் மலை என்ற பெயர் திரிந்து அலவாய்மலை என வழங்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஊர் அலவாய்பட்டி என அழைக்கப்படுகிறது.
- கொங்கணமலை: கொங்கண சித்தர் நீண்டகாலமாக இங்கே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த மலைக்கு கொங்கணகிரி என்ற பெயரும் உண்டு.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "TN Village". Archived from the original on 2016-04-07. Retrieved 2018-01-12.
- ↑ "அலவாய்மலை".
- ↑ "கொங்கு பகுதியில் அலவாய்மலை".
- ↑ "அலவாய்மலை".
- ↑ "அலவாய்மலை அருள்மிகு ஸ்ரீ சுப்ராயர் முருகன் ஆலயம்". Archived from the original on 2018-06-16. Retrieved 2018-05-17.