அழகன் அழகி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

அழகன் அழகி என்பது 2013 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நந்தா பெரியசாமி இதனை இயக்கியுள்ளார்.[1]

ஜாக், ஆருஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கண்ணன் இசையமைத்துள்ளார். பிரபு தயாளன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1]

நடிகர்கள்

  • ஜாக்
  • ஆருஷி
  • ஆர்த்தி
  • சாம்ஸ்
  • ரவிமரியா

ஆதாரங்கள்

  1. 1.0 1.1 100010509524078 (5 April 2013). "அழகன் அழகி". maalaimalar.com. {{cite web}}: |last= has numeric name (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அழகன்_அழகி&oldid=258527" இலிருந்து மீள்விக்கப்பட்டது