ஆள்கூறுகள்: 21°12′S 159°46′W / 21.200°S 159.767°W / -21.200; -159.767

அவாருவா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

21°12′S 159°46′W / 21.200°S 159.767°W / -21.200; -159.767

அவாருவாவிலுள்ள பிரதான சாலை - அரா மெய்ரெ நூயி (Ara Maire Nui)
ரரோட்டொங்காவின் மாவட்டங்களும் தாபெரேக்களும்

அவாருவா (ஆங்கிலம்: Avarua) (குக் தீவுகளின் மாவோரி மொழியில் 'இரு துறைமுகங்கள்' என பொருள்படும்) நகரம், குக் தீவுகளின் தலைநகரம் ஆகும். இது ரரோட்டொங்கா தீவில் அமைந்துள்ளது. 2006ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி அவாருவா மாவட்டத்தின் மக்கட்தொகை 5,445[1] ஆகும். இது தாபெரே எனப்படும் 18 நிர்வாக அலகுகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அவாருவா&oldid=259125" இலிருந்து மீள்விக்கப்பட்டது