ஆசை 60 நாள்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆசை 60 நாள்
இயக்கம்துரை
தயாரிப்புஎஸ். லீலாவதி
ஸ்ரீ உமா சித்ரா
இசைவி. குமார்
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீவித்யா
வெளியீடுசெப்டம்பர் 17, 1976
நீளம்3730 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆசை 60 நாள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-173. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=ஆசை_60_நாள்&oldid=262253" இலிருந்து மீள்விக்கப்பட்டது