ஆன்டோனியோ விவால்டி
Jump to navigation
Jump to search
ஆன்டோனியோ விவால்டி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஆன்டோனியோ விவால்டி |
---|---|
பிறந்ததிகதி | 4 மார்ச்சு 1678 வெனிசு |
இறப்பு | 28 சூலை 1741 (அகவை 63) |
பணி | இசையமைப்பாளர் |
கையொப்பம் | ![]() |
"சிவப்புக் குருவானவர்" என்னும் பட்டப் பெயர் கொண்ட, ஆன்டோனியோ லூசியோ விவால்டி (மார்ச் 4, 1678 – ஜூலை 28, 1741), ஒரு வெனிசியக் குருவானவரும், பரோக் இசையமைப்பாளரும், ஒரு புகழ் பெற்ற வயலின் கலைஞரும் ஆவார். இவர் வெனிஸ் குடியரசிலேயே பிறந்து வளர்ந்தார். நான்கு பருவங்கள் என்னும் நான்கு வயலின் இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட தொடரே பரவலாக அறியப்பட்டதும், மிகவும் புகழ் பெற்ற பரோக் இசை நிகழ்ச்சியும் ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Roach, Peter (2011). Cambridge English Pronouncing Dictionary (18th ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-15253-2.
- ↑ "Vivaldi, Antonio" (US) and "Vivaldi, Antonio".. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்..
- ↑ "The Italian composer Vivaldi was also a Catholic priest". 9 November 2018.