ஆபஸ்தம்பா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஆபஸ்தம்பா (Apastamba, பாடலிபுத்திரம், இந்தியா, கிமு 630-560) என்பவர் போதயானர் உட்பட மொகஞ்சதாரோ, மெசப்படோமியா கணிதவியலாளர்களின் கணித முயற்சிகளை சமசுகிருதத்தில் தொகுத்தவர். இவர் ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் எனும் நூலை இயற்றியுள்ளார். பித்தாகரசு தேற்றத்தின் முதன்முதலாக நிறுவலைத் தந்தவர். வேத கணிதத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

பிற பங்களிப்புகள்

  • எளிய வரைபட இயல்
  • அளவை இயல் வாய்பாடுகள்
  • பித்தாகரசு தேற்றத்தின் முதல் நிறுவல்[1]

மேற்கோள்கள்

  1. ஆயிஷா இரா.நடராசன் (2012). கணிதமேதைகளின் முகநூல். Books for children. p. 6. ISBN 0027121. {{cite book}}: Check |isbn= value: length (help)
"https://tamilar.wiki/w/index.php?title=ஆபஸ்தம்பா&oldid=264343" இலிருந்து மீள்விக்கப்பட்டது