ஆப்பிள் மியூசிக்
Jump to navigation
Jump to search
| உருவாக்குனர் | ஆப்பிள் நிறுவனம் |
|---|---|
| வெளியீட்டு நாள் | சூன் 30, 2015 |
| தளங்கள் | தளங்களின் பட்டியல் |
| வலைத்தளம் |
|
ஆப்பிள் மியூசிக் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு இசை ஊடக ஓடை சேவையாகும். இச்சேவை சூன் 8, 2015இல் அறிவிக்கப்பட்டும், சூன் 30, 2015இல் இருந்து 100 நாடுகளில் தொடங்கப்பட்டது.[2]