ஆய்லர் எண்
Jump to navigation
Jump to search
எண்கோட்பாட்டில் ஆய்லர் எண்கள் (Euler numbers) En என்பவை முழு எண்களில் அமைந்த ஒரு தொடர்வரிசை ((OEIS-இல் வரிசை A122045) ) ஆகும். இவ்வெண்கள் பின்வரும் டெய்லர் தொடர் விரிவால் தரப்படுகின்றன:
இதில் cosh t என்பது அதிபரவளையச் கொசைன் சார்பாகும்.
ஒற்றைக் குறியெண் கொண்ட ஆய்லர் எண்கள் அனைத்தும் பூச்சியமாகும். இரட்டைக் குறியெண் கொண்ட ஆய்லர் எண்கள் ((OEIS-இல் வரிசை A028296) ) ஒன்றுவிட்டு ஒன்று மாறுபட்ட குறியுடையவை:
- E0 = 1
- E2 = −1
- E4 = 5
- E6 = −61
- E8 = 1,385
- E10 = −50,521
- E12 = 2,702,765
- E14 = −199,360,981
- E16 = 19,391,512,145
- E18 = −2,404,879,675,441 .....
சீக்கெண்ட் மற்றும் அதிபரவளைய சீகெண்ட் சார்புகளின் டெய்லர் தொடர் விரிவுகளில் ஆய்லர் எண்கள் காணப்படுகின்றன.
வாய்ப்பாடுகள்
ஆய்லர் எண்களுக்கான சில வாய்ப்பாடுகள்:
இங்கு i கற்பனை அலகு; i2=−1.
- மற்றும்
மேற்கோள்கள்
- ↑ Vella, David C. (2008). "Explicit Formulas for Bernoulli and Euler Numbers". Integers 8 (1): A1. http://www.integers-ejcnt.org/vol8.html.
- ↑ Malenfant, J.. "Finite, Closed-form Expressions for the Partition Function and for Euler, Bernoulli, and Stirling Numbers". arXiv:1103.1585.
வெளி இணைப்புகள்
- Hazewinkel, Michiel, ed. (2001), "Euler numbers", Encyclopedia of Mathematics, Springer, ISBN 978-1556080104
- Weisstein, Eric W., "Euler number", MathWorld.