ஆரம்பம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஆரம்பம் | |
---|---|
![]() | |
இயக்கம் | விஷ்ணுவர்த்தன் |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் ஏ. ரகுராம் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | அஜித் குமார் ஆர்யா நயன்தாரா டாப்சி பன்னு |
ஒளிப்பதிவு | பி. எஸ். வினோத் ஓம் பிரகாஸ் |
படத்தொகுப்பு | ஏ. சிறீகர் பிரசாத் |
கலையகம் | சிறீ சூரியா மூவீசு சிறீ சத்திய சாய் மூவீசு |
வெளியீடு | 31 அக்டோபர் 2013 |
ஓட்டம் | 157 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹60 கோடி (US$7.5 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹135 கோடி (US$17 மில்லியன்) |
ஆரம்பம் (Aarambam) நவம்பர் 2013ல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். ஏ. எம். ரத்னம், ஏ. ரகுராம் ஆகியோர் தயாரிக்க விஷ்ணுவர்த்தன் இயக்கும் இத்திரைப்படத்தில் அஜித் குமார், ஆர்யா, நயன்தாரா, டாப்சி பன்னு போன்றோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.[1] யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையை அமைத்தார்.[2] இப்படம் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் திரையிடப்பட்டது. அதாவது 2013 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியானது.
இத்திரைப்படம், தமிழ்ப் பதிப்பில் மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகத் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அஜீத் குமாரின் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் ஆரம்பம் [3]
நடிகர்கள்
- அஜித் குமார் - அசோக் குமார்
- ஆர்யா - அர்ஜுன்
- நயன்தாரா - மாயா
- டாப்சி பன்னு - அனிதா
- மகேஷ் மஞ்சரேகர் - மகாதேவ்
விருதுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
மேற்கோள்கள்
- ↑ Dundoo, Sangeetha Devi (2024-05-10), "'Aarambham' movie review: This Telugu science fiction drama partly holds interest", The Hindu (in English), பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-07-18
- ↑ "ஆரம்பம் - தி இந்து விமர்சனம்", Hindu Tamil Thisai, 2013-11-01, பார்க்கப்பட்ட நாள் 2024-07-18
- ↑ "100", Musing, Athabasca University Press: 100–100, 2011-12-31, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-897425-91-6, பார்க்கப்பட்ட நாள் 2024-07-18