ஆர்சோனியம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆர்சோனியம்
Ball-and-stick model version of the arsonium ion
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆர்சோனியம்
இனங்காட்டிகள்
53250-40-1
ChEBI CHEBI:CHEBI:30272
ChemSpider 4574016
Gmelin Reference
322800
InChI
  • InChI=1S/AsH4/h1H4/q+1
    Key: VUEDNLCYHKSELL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460506
  • [AsH4+]
பண்புகள்
AsH+
4
வாய்ப்பாட்டு எடை 78.95 g·mol−1
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
நான்கிணைய ஆர்சோனியம் சேர்மம் ஆர்சனோபீட்டெயின் சேர்மத்தின் கட்டமைப்பு

ஆர்சோனியம் (Arsonium) நேர்மின் அயனி என்பது AsH+
4
என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட நேர்மின் சுமையைக் கொண்ட ஒரு பலவணு அயனியாகும். ஆர்சோனியம் உப்பு என்பது ஆர்சோனியம் நேர்மின் அயனி அல்லது ஆர்சோனியம் எதிர்மின் அயனி இவற்றில் எதுவொன்றாலும் ஆகியிருக்கலாம். உதாரணமாக ஆர்சோனியம் புரோமைடு (AsH+
4
Br
) மற்றும் ஆர்சோனியம் அயோடைடு (AsH+
4
I
) என்பவற்றைக் கூறலாம். ஆர்சீனுடன் ஐதரசன் புரோமைடு அல்லது ஐதரசன் அயோடைடு வினைபுரிவதால் இவை உருவாகின்றன.[1] அல்லது நான்கிணைய ஆர்சோனியம் உப்பு Ph4As+Cl போன்ற (சி.ஏ.எசு: [123334-18-9], நீரேற்று வடிவம்) கரிம வழிப்பொருட்களும் சமநிலை அயனிச் சேர்மமான ஆர்சனோபீட்டெயின் சேர்மத்தையும் பொதுவாக உருவாக்குகின்றன.

மேற்கோள்கள்

  1. Muñoz‐Hernández, M. Á. (2006). Arsenic: Inorganic Chemistry. Encyclopedia of Inorganic Chemistry. pp 4. DOI: 10.1002/0470862106.ia013
"https://tamilar.wiki/w/index.php?title=ஆர்சோனியம்&oldid=267453" இலிருந்து மீள்விக்கப்பட்டது