ஆர். தாமோதரன்
Jump to navigation
Jump to search
ஆர். தாமோதரன் | |
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 30 1949 |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
ஆர். தாமோதரன் (பிறப்பு: மார்ச்சு 30 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் 'திரையொளி' இதழுக்கு கெடா மாநில நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் எழுதியுள்ளார் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.