ஆலிம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இசுலாம் தொடர்பான பல்வேறு துறைகளை நன்கு கற்றறிந்த இசுலாமியச் சட்ட வல்லுனர்களை ஆலிம் என்று அழைப்பர். இதன் பன்மையே உலமா எனப்படுவது. இவர்கள் ஃபிக்ஹ் சட்டவியலை நன்கு அறிந்திருப்பதுடன் இசுலாமியர்கள் இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க இசுலாமிய சட்டங்களை பயன்படுத்துவர். ஒரு பெண்ணாயின் ஆலிமா என்பர்.
| இசுலாம் தொடர்பான கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி |
| உஸூலுல் பிக்ஹ் |
|---|
| பிக்ஹ் |
| அஹ்காம் |
| புலமை சார் பட்டங்கள் |