ஆலோ இமோடின்
Jump to navigation
Jump to search
| ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
|---|---|
| 1,8-டைஹைட்ராக்சி-3-ஹைட்ராக்சி மெத்தில்-9,10-ஆந்த்ரகீன்டையோன் | |
| மருத்துவத் தரவு | |
| மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
| சட்டத் தகுதிநிலை | ? |
| வழிகள் | வாய் வழியாக |
| அடையாளக் குறிப்புகள் | |
| CAS எண் | 481-72-1 |
| ATC குறியீடு | இல்லை |
| பப்கெம் | CID 10207 |
| ChemSpider | 9792 |
| மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | C10294 |
| ChEMBL | CHEMBL40275 |
| வேதியியல் தரவு | |
| வாய்பாடு | C15 |
| மூலக்கூற்று நிறை | 270.24 |
| SMILES | eMolecules & PubChem |
| இயற்பியல் தரவு | |
| உருகு நிலை | 223–224 °C (433–435 °F) CO2 இல் பதங்கமாகும் |
ஆலோ இமோடின் (aloe emodin) என்பது ஒரு ஆந்த்ரகுயினோன் சேர்மம். இது கற்றாழைச் சாறில் இயற்கையாகவே காணப்படுகிறது. இது மலமிளக்கிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.[1] ஆனால் பின்விளைவுகள் காரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது புற்று நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ The Merck Index, 12th Edition. 313.
- ↑ abstract