இடது சோணையறை

தமிழர்விக்கியிலிருந்து
(இடது ஏட்ரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இதயம்
8. இடது சோணையறை

இடது சோணையறை (தமிழக வழக்கு: இடது ஏட்ரியம் அல்லது இடது ஆரிக்கிள்) மனித இதயத்தின் நான்கு அறைகளில் ஒன்றாகும். இது பிராணவாயு நிறைந்த இரத்தத்தை நுரையீரல் சிரையில் இருந்து பெறுகிறது. பின் இதனை இடது இதயவறைக்கு அனுப்புகிறது.

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/w/index.php?title=இடது_சோணையறை&oldid=270275" இலிருந்து மீள்விக்கப்பட்டது