இட்ரோசீரைட்டு
Jump to navigation
Jump to search
| இட்ரோசீரைட்டு Yttrocerite | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | கனிம வகை |
| வேதி வாய்பாடு | CaF2 + (Y,Ce)F3 |
| இனங்காணல் | |
| படிக இயல்பு | கனசதுரப் படிகங்கள் |
| மோவின் அளவுகோல் வலிமை | 4-5 |
இட்ரோசீரைட்டு (Yttrocerite) என்பது CaF2+(Y,Ce)F3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு புளோரைட்டு வகைக் கனிமமாகும். நீலச்சிவப்பு நிறத்தில் சம அளவு படிகங்களாக இக்கனிமம் காணப்படுகிறது. இட்ரியமும் சீரியமும் கலந்து காணப்படுவதால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சுவீடன், நார்வே, ஐக்கிய அமெரிக்காவின் பல மாநிலங்களில் இட்ரோசீரைட்டு கிடைக்கிறது [1]. அனைத்துலக கனிமவியல் சமூகம் இட்ரோசீரைட்டை ஒரு கனிமமாக இதுவரை அங்கீகரிக்கவில்லை [2].
மேற்கோள்கள்
- Marie-Nicolas Bouillet, Dictionnaire universel des sciences, des lettres et des arts, 1896. .