இரவும் பகலும்
Jump to navigation
Jump to search
| இரவும் பகலும் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஜோசப் தளியத் |
| தயாரிப்பு | ஜோசப் தோமஸ் சிட்டாடல் |
| இசை | டி. ஆர். பாப்பா |
| நடிப்பு | ஜெய்சங்கர் வசந்தா |
| வெளியீடு | சனவரி 14, 1965 |
| நீளம் | 4510 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இரவும் பகலும் (Iravum Pagalum) 1965 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜோசப் தளியத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர். டி.ஆர் பாப்பா இசையில் ஆலங்குடி சோமு பாடல்களை எழுதியிருந்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "1965 – இரவும் பகலும் – சிட்டாடல்" [1965 – Iravum Pagalum – Citadel]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 14 April 2017. Retrieved 14 April 2017.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Iravum Pagalum". JioSaavn. Archived from the original on 7 March 2019. Retrieved 6 March 2019.
