இருவர் மட்டும்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இருவர் மட்டும் (Iruvar Mattum) என்பது 2006 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை துவராகி ராகவன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அவர், சுனிதா வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.[1]

ஒளிப்பதிவாளரராக பி. கே. எச் தாஸ் பணியாற்றினார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சாலக்குடி என்ற இடத்தில் நடைபெற்றது.[2]

பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. "Iruvar Mattum (2006) - Iruvar Mattum Tamil Movie - Iruvar Mattum Review, Cast & Crew, Release Date, Photos, Videos". FilmiBeat.
  2. "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - இருவர் மட்டும் நடிக்கும் 'பை டூ' (By 2)". tamilonline.com.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இருவர்_மட்டும்&oldid=30846" இருந்து மீள்விக்கப்பட்டது