இவள் ஒரு சீதை
Jump to navigation
Jump to search
| இவள் ஒரு சீதை | |
|---|---|
| இயக்கம் | ஜெகநாதன் |
| தயாரிப்பு | பால்ராஜ் வெல்கம் மூவீஸ் |
| இசை | வி. குமார் |
| நடிப்பு | விஜயகுமார் சுமித்ரா |
| வெளியீடு | சூன் 30, 1978 |
| நீளம் | 3928 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இவள் ஒரு சீதை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெகநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Ival Oru Seethai [1978] Tamil Movie Details". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2015-08-31. Retrieved 2024-09-13.