இ. மதுசூதனன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இ. மதுசூதனன்
அஇஅதிமுக அவைத்தலைவர்
பதவியில்
2007–2021
முன்னவர் கா. காளிமுத்து
பின்வந்தவர் அ. தமிழ் மகன் உசேன்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
பதவியில்
24 சூன் 1991 – 12 மே 1996
தொகுதி ஆர். கே. நகர்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி அஇஅதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) ஜீவா
உறவினர் பி. கே. சேகர் பாபு

இ. மதுசூதனன் (E Madhusudhanan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக அமைச்சராவார். தமிழக சட்டமன்றத்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1991 சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்டு வென்று,[1] ஜெ ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.[2] இவர் அஇஅதிமுகவின் அவைத் தலைவராக இருக்கும் நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக 5 ஆகஸ்டு 2021 அன்று சென்னையில் மறைந்தார்[3]

மேற்கோள்கள்

  1. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
  2. Scam Count
  3. e-madhusudhanan-death-aiadmk-condolences Dinamani.com[தொடர்பிழந்த இணைப்பு]
"https://wiki1.tamilar.wiki/index.php?title=இ._மதுசூதனன்&oldid=27463" இருந்து மீள்விக்கப்பட்டது