உதயன் (கனடா)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உதயன் கனடாவில் இருந்து இலவசமாக வெளிவரும் தமிழ் வார பத்திரிகை. கனடாவில் இருந்து நீண்டகாலமாக வெளிவரும் இதழ்களிலும் இதுவும் ஒன்றாகும். இது 10000 மேற்பட்ட பிரதிகளை இது வெளியிடுகிறது. இதில் பெரும்பகுதி விளம்பரங்களே. இந்த உதயன் பத்திரிக்கைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை.