ஆள்கூறுகள்: 9°12′N 80°51′E / 9.200°N 80.850°E / 9.200; 80.850

உப்புமாவெளி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உப்புமாவெளி

Uppumaveli

கிராமம்
உப்புமாவெளி is located in இலங்கை
உப்புமாவெளி
உப்புமாவெளி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°12′N 80°51′E / 9.200°N 80.850°E / 9.200; 80.850
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

உப்புமாவெளி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 21 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள்

9°12′N 80°51′E / 9.200°N 80.850°E / 9.200; 80.850

"https://tamilar.wiki/w/index.php?title=உப்புமாவெளி&oldid=121653" இலிருந்து மீள்விக்கப்பட்டது