உறவாடும் நெஞ்சம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உறவாடும் நெஞ்சம்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புவி. கந்தசாமி
தேவராஜ்-மோகன்
ஸ்ரீ விஷ்ணுபிரியா கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சந்திரகலா
வெளியீடுநவம்பர் 27, 1976
நீளம்3764 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உறவாடும் நெஞ்சம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சந்திரகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4]

வ. எண். பாடல் பாடகர்(கள்) நீளம்
1 ஒரு நாள் உன்னோடு எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:12
2 நினைத்ததெல்லாம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 03:10
3 டியர் அங்கிள் மலேசியா வாசுதேவன் 03:28

மேற்கோள்கள்

  1. "Uravadum Nenjam (1976)". Screen4Screen. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "ആറു മണിക്കൂർ (1978)". malayalasangeetham.info (in മലയാളം). Archived from the original on 4 September 2017. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  3. "6. கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!" (in ta). தினமணி. 27 July 2019 இம் மூலத்தில் இருந்து 22 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210522024541/https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/jul/27/actor-suruli-rajan-life-films-and-death-3202691.html. 
  4. "Uravaadum Nenjam Tamil EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 1 October 2020. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=உறவாடும்_நெஞ்சம்&oldid=31088" இருந்து மீள்விக்கப்பட்டது