உள்ளால்
Jump to navigation
Jump to search
உள்ளாலா என்னும் நகரம், கர்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது துளுவிலும் கன்னடத்திலும் உள்ளால (ಉಳ್ಳಾಲ) என்று அழைக்கப்படும். இது மங்களூர் வட்டத்துக்கு உட்பட்டது. இது மண்ணெண்ணெய் பயன்பாடற்ற முதல் நகராட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.[1]
இணைப்புகள்
- உள்ளால் நகராட்சியின் தளம் பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.