உஷா தாகூர்
Jump to navigation
Jump to search
உஷா தாகூர் | |
|---|---|
| படிமம்:Usha Thakur 2.jpg 2013 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் உஷா தாகூர் | |
| Member of the மத்திய பிரதேச சட்டமன்றம் சட்டமன்றம் இந்தூர்-3 | |
| முன்னையவர் | அஸ்வினி ஜோஸி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 3 பெப்ரவரி 1966 இந்தூர், மத்திய பிரதேசம் |
| அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
| வாழிடம் | இந்தூர் |
| சமயம் | இந்து சமயம் |
உஷா தாகூர் (பிறப்பு : 3 பெப்ரவரி 1966) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை பெண் உறுப்பினரும் ஆவார். பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் இந்தோர்-3 சட்டசபைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
உஷா தாகூர் இந்தூரிலுள்ள சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப்பருவம் முதலே இவர் கவிதைகள் மற்றும் இந்தி இலக்கியங்களில் ஆர்வம் காட்டி வந்தார். பின்னர் எம்.ஏ. பட்டம் பெற்றார். சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பஜனைப் பாடல்கள் பாடுகிறார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-08. Retrieved 2017-07-05.
- ↑ http://www.dnaindia.com/india/report-i-dream-to-make-every-woman-self-reliant-bjp-candidate-usha-thakur-1919627