ஊடகங்களில் பாண்டியர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:... ஊடகங்களில் பாண்டியர் என்னும் இக்கட்டுரை பாண்டிய வேந்தர்களை முதன்மை கதைத் தலைவர்களாகவோ தலைவனாகவோ கொண்ட புதினங்களைங்களையும் திரைப்படங்களையும் பற்றிய கட்டுரையாகும். இவற்றை ஊடகத்தையும் அந்த கதையின் காலத்தை வைத்து பிரிக்கலாம்.

புதினங்கள் - தொன்மக்காலம்

  1. கபாடபுரம்

சங்ககாலம்

  1. பாண்டியன் நெடுஞ்செழியன்
  2. ரோமாபுரி பாண்டியன் (புதினம்)

முதலாம் பாண்டியப் பேரரசின் காலம்

  1. நீலவல்லி
  2. பாண்டியன் பவனி

இரண்டாம் பாண்டியப் பேரரசின் காலம்

  1. கயல்விழி
  2. இராஜ முத்திரை

தென்காசிப் பாண்டியர்கள் காலம்

திரைப்படங்கள் - தொன்மக்காலம்

  1. திருவிளையாடல்

சங்ககாலம்

  1. ரோமாபுரி பாண்டியன் (நாடகம்)

முதலாம் பாண்டியப் பேரரசின் காலம்

இரண்டாம் பாண்டியப் பேரரசின் காலம்

  1. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
  2. புரட்சித் தலைவன்

தென்காசிப் பாண்டியர்கள் காலம்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=ஊடகங்களில்_பாண்டியர்&oldid=42515" இருந்து மீள்விக்கப்பட்டது