ஊரகம் மலை
தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் தமிழர்விக்கிலிருந்து நீக்கப்படலாம். |

ஊரகம் மலை (மலையாளம் : ഊരകം മല) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புறத்துக்கு அருகே உள்ள ஒரு மலை ஆகும். இது நெடியிருப்பு மற்றும் கண்ணமங்கலம் கிராமங்களின் எல்லையில் உள்ள ஊரகம் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த மலையை வேங்கரா மற்றும் பனக்காடு இடையேயான மலப்புறம் - பரப்பநங்காடி மாநில நெடுஞ்சாலையிலிருந்து காணலாம். இந்த நெடுஞ்சாலையிலிருந்து மலையின் உச்சி 6 கி.மீ தொலைவில் உள்ளது. மலையின் உச்சியில் ஒரு சமண கோயில் உள்ளது. இது சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது எனப்படுகிறது.
"https://tamilar.wiki/w/index.php?title=ஊரகம்_மலை&oldid=293749" இலிருந்து மீள்விக்கப்பட்டது