ஊரப்பாக்கம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஊரப்பாக்கம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் வண்டலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 13,265 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஊரப்பாக்கம் (ஆங்கிலம்:Urapakkam), இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் வண்டலூர் வட்டத்தின் ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[3] இது சென்னையின் வெளிச்சுற்றுப் பகுதிகளில் அமைந்த ஊர்களில் ஒன்றாகும்.

அருகமைந்த இடங்கள்

மக்கள் வகைப்பாடு

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், 13,265 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள்; 49% பெண்கள் ஆவார்கள். ஊரப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%; பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஊரப்பாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வண்டலூர் வருவாய் வட்டத்தில் 37 வருவாய் கிராமங்கள்
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved சனவரி 30, 2007.
"https://tamilar.wiki/w/index.php?title=ஊரப்பாக்கம்&oldid=293758" இலிருந்து மீள்விக்கப்பட்டது