எகேன் பாடர்
Jump to navigation
Jump to search
| எகேன் பாடர் | |
|---|---|
| பிறப்பு | எகேன் பாடர் மார்ச்சு 5, 1986 அள்மாடி, கசக்ஸ்தான் |
| வடிவழகுவியல் தகவல் | |
| உயரம் | 6 அ்டி (1.83 m) |
| முடியின் நிறம் | பிரவுன் |
| கண் நிறம் | நீலம் பச்சை |
| வலைத்தளம் | |
| http://www.eugen-bauder.com | |
எகேன் பாடர் (பிறப்பு: 1986 மார்ச் 5) ஒரு ஜேர்மன் நாட்டு விளம்பர நடிகர் (மாடல்).
ஆரம்பகால வாழ்க்கை
பாடர் மார்ச் 5, 1986ஆம் ஆண்டு அள்மாடி, கசக்ஸ்தான்னில் பிறந்தார். அவரது 5ஆவது வயதில் தனது தாயுடன் ஜேர்மன் நாட்டிற்குச் சென்றார். தனது உயர்நிலைப் படிப்பை முடித்த பிறகு, இவர் படானில் உள்ள பின்சன் தொழில்நுட்பப் பள்ளியில் கல்வி பயின்றார்.