எங்க ராசி நல்ல ராசி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எங்க ராசி நல்ல ராசி
இயக்கம்இரவி-இராஜா
தயாரிப்புஆர். பி. பூரணி
கதைஇரவி-இராஜா (உரையாடல்)
திரைக்கதைஇரவி-இராஜா
இசைதேவா
நடிப்புமுரளி
விஷ்வா
ரீத்திமா
எஸ். வி. சேகர்
ஒளிப்பதிவுதயால் ஓஷோ
படத்தொகுப்புஏ. ஜோசப்
கலையகம்ஜி. ஆர். கோல்ட் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 24, 2009 (2009-04-24)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எங்க ராசி நல்ல ராசி (Enga Raasi Nalla Raasi) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இரவி-ராஜா இரட்டையரால் இயக்கப்பட்ட இப்படமானது ஆர்.பி. பூரணியால் தயாரிக்கப்படது. இப்படத்தில் முரளி, விஸ்வா, ரீத்திமா, எஸ். வி. சேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார்.[1][2][3] இந்த படம் தெலுங்கு திரைப்படமான ஒக்க ராதா இத்தரு கிருஷ்ணல்லு பெல்லி (2003) என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். எங்க ராசி நல்ல ராசி எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது.

நடிகர்கள்

இசை

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.

எண். தலைப்பு பாடகர் (கள்) பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 "எந்த வருசம்" செந்தில் தாஸ், ரேணுகா முத்துமகன் 04:25
2 "நீ எதுக்கு" அஷ்ரித், மாலதி லட்சுமன் பொன்னியின்செல்வன் 04:26
3 "வய்யா வய்யா" பிரசன்னா, சுசித்ரா பிறைசூடன் 04:29
4 "வைரமுத்து வரிகளில்" பிரசன்னா, கல்யாணி நாயர் கருணாநிதி 04:27
5 "வைரமுத்து வரிகளில்" II பிரசன்னா, கல்யாணி நாயர் 04:25

குறிப்புகள்

  1. "Enga Rasi Nalla Rasi". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
  2. "Enga Rasi Nalla Rasi". nowrunning.com. Archived from the original on 2014-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
  3. "Enga Rasi Nalla Rasi". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எங்க_ராசி_நல்ல_ராசி&oldid=31194" இருந்து மீள்விக்கப்பட்டது