எச்டி 15082
Jump to navigation
Jump to search
| நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 (ICRS) Equinox J2000.0 (ICRS) | |
|---|---|
| பேரடை | அந்திரொமேடா |
| வல எழுச்சிக் கோணம் | 02h 26m 51.06s |
| நடுவரை விலக்கம் | +37° 33′ 01.7″ |
| தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.3 |
| Distance | 378 ± 52 ஒஆ (116 ± 16 பாசெ) |
| Spectral type | kA5 hA8 mF4 |
| வேறு பெயர்கள் | |
HD 15082, WASP-33, HIP 11397 | |
| தரவுதள உசாத்துணைகள் | |
| SIMBAD | data |
| Extrasolar Planets Encyclopaedia | data |
எச்டி 15082 (HD 15082) அல்லது வாஸ்ப்-33 (WASP-33) என்பது 378 ஒளியாண்டுகளுக்கு அப்பால் அந்திரொமேடா பேரடையில் காணப்படும் ஒரு விண்மீன் (நட்சத்திரம்) ஆகும்[1].
மிகவும் சூடான வியாழனை ஒத்த "எச்டி 15082 பி" என அழைக்கப்படும் புறக்கோள் ஒன்று 1.22 நாட்களுக்கு ஒரு தடவை இந்த விண்மீனைச் சுற்றி வருவதாக 2010 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. வியாழனை விட இப்புறக்கோள் 4.1 மடங்கு எடை முறைவானதாகும்.
| துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
|---|---|---|---|---|
| b | < 4.59 MJ | 0.02558 (± 0.00023) | 1.21986967 (± 4.5e-07) | ? |
மேற்கோள்கள்
- ↑ "WASP-33 b". ETD - Exoplanet Transit Database. Retrieved 2010-04-28.