எது வியாபாரம்? எவர் வியாபாரி? (நூல்)
Jump to navigation
Jump to search
![]() எது வியாபாரம்? எவர் வியாபாரி? -நூல் | |
நூலாசிரியர் | கி. ஆ. பெ. விசுவநாதம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | கட்டுரை தொகுப்பு |
வெளியீட்டாளர் | பாரி நிலையம் |
வெளியிடப்பட்ட நாள் | 1994 |
பக்கங்கள் | 40 |
எது வியாபாரம்? எவர் வியாபாரி? கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூலாகும். 1994 டிசம்பர் மாதம் பாரி நிலையம் இந்நூலை வெளியிட்டது. அப்போதைய தமிழ்நாடு விற்பனையாளர் சங்க தலைவர் எஸ். வி. எஸ். சுந்தரமூர்த்தி மதிப்புரை எழுதியுள்ளார். 17 கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.
உள்ளடக்கம்
- எது வியாபாரம் ? எவர் வியாபாரி ?
- நாணயம்
- யார் வியாபாரி
- ஏமாற்றம்
- திருகுரானில் வணிகம்
- திருக்குறளில் வணிகம்
- சிங்கப்பூரில் வணிகம்
- பெரிய கோம்பையில் வணிகம்
- பினாங்கில் வணிகம்
- ராமநாதபுரத்தில் வணிகம்
- சிக்கனம்
- சேமிப்பு
- சேமிக்கும் வழி
- பாதுகாப்பு
- வியாபரமும் மூலதனமும்
- சாமி மகமை
வெளி இணைப்புகள்
- கி.ஆ.பெ.விசுவநாதம் நூல்கள் பரணிடப்பட்டது 2013-10-21 at the வந்தவழி இயந்திரம்