என். கே. ரகுநாதன்
Jump to navigation
Jump to search
| என். கே. ரகுநாதன் |
|---|
என். கே. ரகுநாதன் | |
|---|---|
| பிறப்பு | 1929 வராத்துப்பளை, பருத்தித்துறை |
| இறப்பு | சூன் 11, 2018 டொரான்டோ |
| தேசியம் | இலங்கைத் தமிழர் |
| அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
என். கே. ரகுநாதன் (1929 - சூன் 11, 2018) இலங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். "வெண்ணிலா", "எழிலன்", "துன்பச்சுழல்", "வரையண்ணல்" ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதியவர். இவரது சிறுகதைகளின் முதற்தொகுப்பு 1962 இல் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் வெளிவந்தது.
எழுதிய நூல்கள்
- நிலவிலே பேசுவோம் - சிறுகதைத் தொகுதி, பாரி நிலையம், 1996
- கந்தன் கருணை - நாடகம், 1999
- தச மங்கலம் - சிறுகதைத் தொகுதி, 1996
- ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - வரலாற்றுச் சித்திரம், இரண்டாம் பதிப்பு 2014
