என். சுந்தரம்
Jump to navigation
Jump to search
என். சுந்தரம் | |
|---|---|
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| வாழிடம்(s) | காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, |
| வேலை | அரசியல் |
என். சுந்தரம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1996 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரசின் சார்பாகவும், 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1996 | காரைக்குடி | தமாகா | |
| 2006 | காரைக்குடி | இதேகா |
மேற்கோள்கள்
- ↑ "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2016-08-05.
- ↑ "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. Retrieved 2016-08-05.