என். ஜி. சி 3972
Jump to navigation
Jump to search
என். ஜி. சி 3972 என்பது பெருங்கரடி (விண்மீன் குழாம்) என்ற வடக்கு விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு சுழல் விண்மீனியாகும். இது ஏப்ரல் 14,1789 இல் வில்லியம் ஏர்செல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1] இந்த விண்மீன் மண்டலம் 66 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது நொடி(கால அளவு)க்கு 846 கிலோமீட்டர் என்ற சூரிய மைய ஆரை வேகத்துடன் பின்வாங்குகிறது.[2] இது என்.ஜி.சி 3992 குழு திரள்களின் குழுவில் உறுப்பினராக உள்ளது. [3]
படத்தொகுப்பு
-
எசுலோன் டிஜிட்டல் சர்வே எனப்படும் தொலை நோக்கியூடாகத் தெரியும் என். ஜி. சி 3972
மேற்கோள்கள்
- ↑ Seligman, Courtney. "New General Catalog Objects: NGC 3950 - 3999". cseligman.com. Retrieved 2021-03-12.
- ↑ Tully, R. Brent et al. (2016). "Cosmicflows-3". The Astronomical Journal 152 (2): 21. doi:10.3847/0004-6256/152/2/50. 50. Bibcode: 2016AJ....152...50T.
- ↑ Boyd, David (September 2011). "SN 2011BY - A Type 1A Supernova in NGC 3972 Discovered before maximum.". British Astronomical Association Variable Star Section Circular 149 (149): 10–12. Bibcode: 2011BAAVC.149...10B.