எப்ராயிம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Jacob with Ephraim and Manasseh.JPG
எப்ராயிமும், மனாசேயும் யாக்கோபுவிடம் ஆசி பெறுதல்.

எப்ராயிம் (Ephraim; /ˈfrəm/;[1] (எபிரேயம்: אֶפְרַיִם/אֶפְרָיִם, Efráyim) என்பவர் தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, யோசேப்பினதும் ஆசினத்துவினதும் இரண்டாவது மகனாவார்.[2] ஆசினத்து என்பவர் எகிப்தியப் பெண்ணும், ஓன் நகர அர்ச்சகர் போற்றிபெராவின் மகளுமாவார். இவர் பார்வோன் மன்னனால் யோசேப்புக்கு திருமணம் செய்யக் கொடுக்கப்பட்டார். கானானிலிருந்து இசுரயேலர் எகிப்துக்கு வரமுன்னர் எப்ராயிம் பிறந்தார் (Genesis 48:5).

உசாத்துணை

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  1. [Merriam-Webster Dictionary] Ephraim
  2. Genesis 41:50-52
"https://tamilar.wiki/w/index.php?title=எப்ராயிம்&oldid=297750" இலிருந்து மீள்விக்கப்பட்டது