எமனேசுவரம்
Jump to navigation
Jump to search
எமனேசுவரம் Emaneswaram | |
|---|---|
எமனேசுவரம், இராமநாதபுரம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 9°32′53″N 78°36′03″E / 9.5480°N 78.6009°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | இராமநாதபுரம் மாவட்டம் |
| ஏற்றம் | 89 m (292 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 623701[1] |
| அருகிலுள்ள ஊர்கள் | பரமக்குடி, குமாரக்குறிச்சி |
| மாவட்ட ஆட்சித் தலைவர் | பா. விஷ்ணு சந்திரன், இ. ஆ. ப. |
| மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி |
| சட்டமன்றத் தொகுதி | பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி) |
| மக்களவை உறுப்பினர் | நவாஸ் கனி |
| சட்டமன்ற உறுப்பினர் | செ. முருகேசன் |
எமனேசுவரம் (Emaneswaram) என்பது தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள ஓர் ஊர். இவ்வூரின் முதன்மைத் தொழில் கைத்தறி நெசவுத் தொழில்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 89 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எமனேசுவரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°32′53″N 78°36′03″E / 9.5480°N 78.6009°E ஆகும்.
"எமனேசுவரம்" என்ற கிராமத்தின் பெயர் "எமனேசுவரமுடையவர்" சிவ பெருமான் பெயரால் உருவானது. கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்.[2]
இங்குள்ள வரதராசப் பெருமாள் கோவில்[3][4] புகழ் பெற்றது. வைகாசி வசந்தத் திருவிழா இங்கு கொண்டாடப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
- ↑ "EMANESWARAM Pin Code - 623701, Paramakudi All Post Office Areas PIN Codes, Search RAMANATHAPURAM Post Office Address". news.abplive.com. Retrieved 2023-08-10.
- ↑ https://temple.dinamalar.com/new.php?id=281
- ↑ "எமனேஸ்வரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ராமநாதபுரம்". amarkkalam.forumta.net. Retrieved 2023-08-10.
- ↑ "Lokal Tamil - தமிழ் செய்திகள்". tamil.getlokalapp.com. Retrieved 2023-08-10.
- ↑ ValaiTamil. "அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்". ValaiTamil. Retrieved 2023-08-10.