எம். ஏ. ஜெயவேலு
Jump to navigation
Jump to search
எம். ஏ. ஜெயவேலு | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | துரைமுருகன் |
| பின்னவர் | என். ஏ. பூங்காவனம் |
| தொகுதி | காட்பாடி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1 சூலை 1935 மடிமங்கலம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| வாழிடம் | தமிழ்நாடு, |
| முன்னாள் மாணவர் | வேலூர்-ஊரிசு கல்லூரி, சென்னை-மாநிலக் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரி |
| பணி | வழக்குரைஞர் |
| சமயம் | இந்து |
எம். ஏ. ஜெயவேலு ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
வகித்த பதவிகள்
சட்டமன்ற உறுப்பினராக
| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1977 | காட்பாடி | அஇஅதிமுக | 37.68[2] |
மேற்கோள்கள்
- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2017-05-08.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 159-160.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)