எம். ஏ. ஹாருன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். ஏ. ஹாருன் (பிறப்பு: டிசம்பர் 21 1953) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், வடகரையில் பிறந்து தற்போது மயிலாடுதுறையில் வசித்துவரும் இவர் ஒரு யூனானி மருத்துவரும், நூல் வெளியீட்டாளரும், விற்பனையாளருமாவார்.
எழுதிய நூல்கள்
திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம்
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம் எனும் நூலுக்கான தங்கப்பதக்கம் மற்றும் விருது
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011