எம். கே. சுந்தரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எம். கே. சுந்தரம்
படிமம்:எம். கே. சுந்தரம்.jpg
பிறப்புபிப்ரவரி 17 1956
அறியப்படுவதுஎழுத்தாளர்


எம். கே. சுந்தரம் (பிறப்பு: பிப்ரவரி 17 1956) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார். பூச்சோங் வாசகர் வட்டத்தின் தலைவராவார்

எழுத்துத் துறை ஈடுபாடு

1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள். கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=எம்._கே._சுந்தரம்&oldid=90602" இலிருந்து மீள்விக்கப்பட்டது