எம். ஜெயலெட்சுமி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எம். ஜெயலெட்சுமி
பிறப்புஆகத்து 30 1954
அறியப்படுவதுஎழுத்தாளர்


எம். ஜெயலெட்சுமி (பிறப்பு: ஆகத்து 30 1954) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் 75 வானொலி நாடகங்கள், 20 வானொலித் தொடர் நாடகங்கள், 60 சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசுகளும் விருதுகளும்

  • முருகு சுப்பிரமணியம் விருது (1991) - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
  • டத்தோ ஸ்ரீ சாமிவேலு சிறப்புப் பரிசு (1992)

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=எம்._ஜெயலெட்சுமி&oldid=90609" இலிருந்து மீள்விக்கப்பட்டது